1 source
தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு!
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன மற்றும் கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன மற்றும் கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை
அத்துருகிரிய, மில்லேனியம் சிட்டி (Millennium City) வீட்டுத் திட்டத்துக்குச் சொந்தமான காணியொன்றை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.