வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்ட அனுமதி : அரச தரப்பு அறிவிப்பு
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார
