உங்க காதுல முடி இருக்கா? - சாஸ்திரம் சொல்வது இதுதான்!
சாமுத்ரிக்கா சாஸ்திரம் படி, காதுகளில் இயற்கையாக வளரும் முடி நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் மன உறுதியைக் குறிக்கிறது. உங்களுக்கு காதுகளில் முடி இருக்கிறதா அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
