1 source
அரச கொள்முதல் செயன்முறையை வினைத்திறனாக்குவதற்கான புதிய கொள்முதல் சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டது
அரச கொள்முதல் செயன்முறையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், முறைப்படுத்தப்பட்டதாகவும் மாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புதிய கொள்முதல் சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
