தேர்தல்களில் ‘அழியாத மை’ பாவனை நீக்கப்படவுள்ளது: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப்படும் 'அழியாத பூச்சு' முறையை முழுமையாக நீக்குவதற்கான சட்ட ரீதியான படிம
இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப்படும் 'அழியாத பூச்சு' முறையை முழுமையாக நீக்குவதற்கான சட்ட ரீதியான படிம
இலங்கையின் தேர்தல் சட்ட ஏற்பாடுகளின்படி, 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் பின்வரும் இரண்டு நடைமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக, இதனுடன் தொடர்புடைய பின்வரும் தேர்தல் சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது:1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு.1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.