ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவராக ஜடேஜா?
19 ஆவது ஐ.பி.எல். தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி ஐக்கிய அரபு
19 ஆவது ஐ.பி.எல். தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி ஐக்கிய அரபு
வீரர்களைத் தக்கவைப்பதற்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் காப்பாளர் - துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் சம்பந்தப்பட்ட, உயர்மட்ட வர்த்தகம் குறித்த ஊகங்கள் கிளம்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சகலதுறை வீரர் சாம் கரன் வர்த்தகம் செய்யப்படலாம் என்று குறிப்புகள் உள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.