2 sources
24.8 பில்லியன் ரூபா கள்ளத்தனமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது – ஒருவர் கைது
டெலிகிராஃபிக் பரிமாற்றங்கள் மூலம் 24.8 பில்லியன் ரூபாவுக்கு சமமான வெளிநாட்டு நாணயத்தை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு
