1 source
நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய வேலைநிறுத்தத்தில் களமிறங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்
பல கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பாகப் பல சந்தர்ப்பங்களில
