1 source
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், நாடளாவிய ரீதியில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்படும், தரமான ஊடக அறிவாற்றல் கொண்ட திறன்மிக்க இலங்கைப் பாடசாலை சமூகத்தை உருவாக்கும் நோக்கில் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்ட பாடசாலை ஊடகக் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (22)…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.