1 source
சென்லூட்ஸ் அணி வெற்றி
வடமராட்சி மைக்கல் விளையாட்டு கழகம் நடத்தும் கால்பந்தாட்ட தொடரில் சென்லூட்ஸ் அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றில் மனோகரா அணியை எதிர்கொண்ட சென்லூட்ஸ் முழு நேர முடிவில் 1-1 என போட்டி