1 source
விசாரணைக் காவலில் இருந்து ஜனாதிபதிக்கு நாமல் எழுதிய கடிதம்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட வரிகளை நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார தி
