பராசக்தி திரைப்படத்தின் கதை இதுதானா? வெளியான தகவல்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படம்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படம்
இந்த திரைப்படம் 2026 ஜனவரி 14ஆம் திகதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தின் கதை இதுதான் என கூறி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதியில் நீதிக்காக வலிமையான சக்திகளுக்கு எதிராக அவர் நின்று போராடும் கொடூரமான இறுதி போராட்டம் தான்" பராசக்தி படத்தின் கதை என இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.