1 source
தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான வழக்கு 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (24) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத
