இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மயர் நேற்று நாட்டுக்கு வருகை
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள எரிக் எஸ். மயர் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.இலங்கைக்கான 29 ஆவது அமெரிக்கத் தூதுவராக கொழும்பிலிருந்து பணிபுரியவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிர