'ஐட்டம் பாடல்' என்று சொல்லாதீர்கள்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் இரண்டு தசாப்தங்களாக முன்னணி கதாநாயகியாக தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் இரண்டு தசாப்தங்களாக முன்னணி கதாநாயகியாக தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
திரைப்படங்களில் மட்டுமின்றி, இந்தி வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், சிறப்புப் பாடல்களிலும் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. தமன்னாவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.