1 source
அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து தொடர்ந்து மூன்றாவது வருடமாக கடல்சார் பாதுகாப்பை ‘திசி ரெல 2026’ ஊடாக வலிமைப்படுத்தியுள்ளன
அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து ‘திசி ரெல 2026’ ஐ அறிமுகம் செய்துள்ளன. கடல்சார் கண்காணிப்பு, செயற்பாட்டு ஆற்றல் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகள் தொடர்பில்