இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து
London South Bank University (LSBU) - UK, Pearson Education Limited மற்றும் SLT-MOBITEL Nebula Institute of Technology ஆகியவற்றுக்கு இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட
