ஜப்பானில் அமெரிக்க கடற்படை வீரர் கைது
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களின் சந்தேகத்தின் பேரில் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் நேற்று ஜப்பானில் கைது செய்யப்பட்டார். ஜப்பானின் ஒகினாவா தீவில் உள்ள நஹா நகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இந்த கடற்படை வீ