அன்று கூடைப்பந்து வீராங்கனை - இன்று ரூ.300 கோடி வசூல் சாதனை நடிகை
மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்த இந்த நடிகை இன்று இளம் நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, விஜய் படங்களில் நடித்துள்
மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்த இந்த நடிகை இன்று இளம் நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, விஜய் படங்களில் நடித்துள்
அம்ரிதாவை பொறுத்தவரை கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பத்ம வியூகம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்து 2014 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியான 'தெனாலிராமன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நடிகையாக அடியெடுத்து வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருந்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.