செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படும் உலகில் எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கும் வகையில் பட்டதாரிகளைத் தயார்படுத்தல்
செயற்கை நுண்ணறிவின் துரித எழுச்சியானது தொழிலில் ஒட்டுமொத்த உலகினையும் மீள்வடிவமைத்து வருகின்றது. தேவையற்ற பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவுக்கு இடமளிக்கின்ற அணிகளை நிறுவனங்கள்