இரு கொலைச் சம்பவங்களில் மூவர் பலி
கடந்த 24 மணி நேரத்திற்குள் கடுகன்னாவ மற்றும் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 24 மணி நேரத்திற்குள் கடுகன்னாவ மற்றும் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வீட்டில் இருந்து உயிரிழந்த பெண்ணின் கணவரால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, இந்த கொலையை உயிரிழந்த பெண்ணின் கணவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தையடுத்து சந்தேகநபரான கணவர் வெயாங்கொட பொலிஸ் பிரிவில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.