1 source
சிறைச்சாலையிலிருந்து கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், கிரிபத்கொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிட
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், கிரிபத்கொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிட
கைது செய்யப்பட்ட முதலாம் சந்தேகநபர் இதற்கு முன்பும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. விசாரணைகளின் போது, சிறைச்சாலையில் உள்ள 'எம்பிலிபிட்டிய ருவன்' என்பவருடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவரது அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தான் வங்கிக் கணக்கை வழங்கியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.