பிளாக் காபியில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு நல்லதா?
ஆனால் பிளாக் காபியை நெய் சேர்த்து குடித்தால், உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அன்றாட வாழ்வில் இதுபோன்ற சிறிய மாற்றங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சமீபகாலமாக பிளாக் காபி குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பலர் இரவில் வேலை செய்யும் போது மன
