1 source
ஏமனின் தைஸ் நகரில் தீவிரமடையும் சுகாதார நெருக்கடி: உயிர் ஆபத்தில் பலர்
ஏமன் நாட்டின் தைஸ் நகரில் சுகாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதார அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹவுதி அமைப்பினரின் தொடர் முற்றுகைக்கு மத்தியில் தைஸ் நகரில் மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய மருத்துவம் சார்ந்த பொருட்களின் கையிருப
