1 source
உணவு சாப்பிட்டுவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற கும்பல்
இந்தியாவின் - குஜராத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் தங்களது விடுமுறை நாட்களைக் கழிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றுள்ளனர். அவ
இந்தியாவின் - குஜராத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் தங்களது விடுமுறை நாட்களைக் கழிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றுள்ளனர். அவ
அவர்கள் ராஜஸ்தானின் உள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிடச் சென்றுள்ளனர். குறித்த உணவகத்தில் தங்களுக்கு வேண்டிய உணவுகளை விரும்பியபடி வாங்கி உண்டனர். கழிவறைக்குச் செல்வதாகக் கூறி ஒருவர் பின் ஒருவராக உணவகத்திலிருந்து வெளியேறி சிற்றூந்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.