1 source
கருப்பு கிராஃபிக்ஸில் இன்னும் நிறைய குறைகள் இருக்கிறது!
சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கி வெளியான படம் `கருப்பு'. திரையரங்குகளில் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த சூழலில், படத்தின் கிராபிக்ஸ் சார்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.