1 source
தென்னிந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி கடல்வழி இணைப்பு
தென்னிந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் வலுவான நேரடி கடல்வழி இணைப்புகளை ஏற்படுத்த வியட்நாமிய வர்த்தக ஆலோசகரும், இந்தியாவில் உள்ள வியட்நாம் வர்த்தக அலுவலகத்தின் தலைவருமான புய் ட்ரங் துவாங் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை மற்றும் தூத்துக்குடி துறை