சிறுவர்களைப் பாதுகாக்க இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்: ஹர்ஷன ராஜகருணா தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், இணையப் பாதுகாப்புச் சட்டத்தை (Online Safe
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், இணையப் பாதுகாப்புச் சட்டத்தை (Online Safe
மேலும், இலங்கையில் சமூக ஊடகத் தளங்களை வழங்கும் இணையத்தளங்களுக்குச் சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள், விதிகள் மற்றும் நடைமுறைக் கோவைகளை உருவாக்குதல். மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய சமூக ஊடகத் தளங்களின் பாதுகாப்புத் தன்மையை மதிப்பீடு செய்தல் மற்றும் கண்டறியப்படும் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் என்பனவும், இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.