1 source
ஆசிய பரா போட்டிகளில் வெண்கலம் வென்று சப்ரான் சாதனை
ஜப்பானின் ஆய்ச்சி நகோயாவில் நடைபெற்று வரும் 5ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான F47 வகை மாற்றுத்திறனாளிகள் நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் மொஹமட் சப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் இதன் மூலம் இலங்கைக்கான முதலாவ