1 source
தீவிர வானிலை அபாய வலயத்தில் உலகம் பிரவேசம்
எல் நினோவின் தாக்கங்கள் உலகளவில் உணரத் தொடங்கியுள்ள நிலையில், தீவிர வானிலையின் அபாய வலயத்திற்குள் உலகம் நுழைந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். எல் நினோ நம் கண் முன்னே விரிவடைந்து வருகிறது. இ