யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாடு : கைகொடுக்குமாறு அழைப்பு
சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு தமிழ்தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திராதெரிவித்துள்ளார்.மன்னாரில்
