செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும் : வெளியானது பிரகடனம்
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களாக வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற பேரணியின் முடிவில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பிரகடனத்தில் தெர
