நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறி செயற்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறி செயற்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற
நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை போன்ற கட்டாயத் தகவல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.