முல்லைத்தீவு, மன்னார் கல்வி வலயங்களில் தகவல் தொழிநுட்ப வள நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்
முல்லைத்தீவு மற்றும் மன்னார் கல்வி வலயங்களுக்கு இதுவரை கிடைக்காதுள்ள தகவல் தொழிநுட்ப வள நிலையத்தை 2027ஆம் ஆண்டில் நிறுவுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் சபையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்து