நிவாரண நிதியில் மோசடியா? யாழில் நடந்தது என்ன?
அனர்த்த நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மோசடி ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது, தே
அனர்த்த நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மோசடி ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது, தே
எனினும், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முன்வைக்கப்பட்ட நிவாரண கொடுப்பனவுக்கான விண்ணப்பத்தில் தரவுகளில் சிக்கல் நிலை காணப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. அதன்படி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் கடந்த 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்டோருக்கான பட்டியலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.