மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை நாடெங்கும் கொண்டு செல்லும் LPL இன் Pink Match
இலங்கையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்கான முதன்மையான கிரிக்கெட் முன்முயற்சியான 'எல்.பி.எல் பிங்க் மேட்ச்' (LPL Pink Match) மீண்டும் களமிறங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான இத்தொடர், புற்றுநோய் விழிப்புணர்வு, நம்பிக்கை மற்றும் ஆரம்பக்கட்ட பரிசோதனை ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு தேசிய தளமாக மாற்றப்பட்டுள்ளது.
