1 source
வடக்கின் 18ஆவது மாகாண விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு