1 source
அத்துருகிரியவில் விபத்து - போக்குவரத்துக்கும் பாதிப்பு
கொடகம - பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில் பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.