1 source
கவனயீனத்தால் 2 வயது குழந்தை பலியான சோகம்!
கண்டி - தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் மதிக்கத்தக்க சிறுமியொருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். நேற்று (03) பிற்பகல் தென்னகும்பூர - ராகல வீதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.