1 source
நீங்கள் இதுவரை காணாத மல்வத்து மகாநாயக்க தேரரின் கடிதம் இதோ!
முந்நிகாய மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளான பிக்குகள் கடந்த 09 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடல் தொடர்பான மல்வத்து விகாரைத் தரப்பின் பிரதிப் பதிவாளர் பூஜ்ய மஹவெல ரதனபால தேரரால் வெளியிடப்பட்ட அறிக்கை பல ஊடகங
