2 sources
சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள் நாடு திரும்பினர்
இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்டு மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பத்து வெண்கலப் பதக்கங்களையும் வென்ற இலங்கை மாணவர்கள் 2026.10.07 அன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
