1 source
சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கும் தென்னாபிரிக்க நட்சத்திரம்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரஸ்ஸி வான் டர் டுஸ்ஸன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது ஏழரை ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
