1 source
குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள்
அக்டோபர் 05 ஆம் திகதிக்குக் குறிக்கப்பட்டுள்ள உலகக் குடியிருப்பு தினத்திற்கு இணைவாக அக்டோபர் 02 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
