மெஸ்ஸியின் சாதனைகள்
மெஸ்ஸி ஆர்ஜன்டீன அணிக்காக மூன்று கிண்ணங்களை வென்று கொடுத்துள்ளார். 2022 பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற அவர் 2021 மற்றும் 2024 கோபா அமெரிக்கா கிண்ணத்தையும் வென்று கொடுத்துள்ளார். ஆர்ஜன்டீனாவுக்காக அவர் மொத்த 207 போட்டிகளில் 185 கோல்களில் பங்காற்றி உ