1 source
170 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த அரிய தாவரம் இலங்கையில் பதிவு
இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பகுதியில் வளர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்தக் கண்டுபி
