1 source
நாடு திரும்பினார் தரங்க
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை சார்பில் ஒரே தங்கப் பதக்கத்தை வென்ற ருமேஷ் தரங்க பத்திரகே நேற்று முன்தினம் (30) இரவு நாடு திரும்பினார். ஹொங்கொங் வழியாக கத்தே பசிபிக் விமானத்தில் இரவு 11.30 அளவில் கட்டுநாயக்க சர்வதேச வி