1 source
ஆனமடுவை பகுதியில் யானை – மனித மோதலுக்கு விரைவான தீர்வு
ஆனமடுவை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு விரைவான மற்றும் நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், ஆனமடுவை பிரதேச செயலகத்தில் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமை