ஜனசக்தி இன்சூரன்ஸ் ஹசித லியனகே மற்றும் ஹியூ டெரி ஆகியோரை சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்களாக நியமித்துள்ளது
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, ஹசித லியனகே மற்றும் ஹியூ டெரி ஆகியோரை 2026 ஏப்ரல் 20 முதல் தனது பணிப்பாளர் சபையில் சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்களாக நியமித்துள்ளது.