வெளியானது 'ராமாயணா' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு திகதி!
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாய
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாய
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டருடன் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்" செய்தி வெளியிட்டுள்ளன. 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் வரும் நவம்பர் 5 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான முன்பதிவு (Pre-booking) விஜயதசமி திருநாளில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.