2 sources
அரச வைத்திய அதிகாரிகள் முன்வைத்துள்ள புதிய குற்றச்சாட்டு
வைத்தியப் பிரிவுகளுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி வைத்திய சேவை மற்றும் இலவச சுகாதார கட்டமைப்பை நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் முயற்சியொன்று தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
